சினிமாவைப் பொருத்தவரை வாரிசு நடிகர்களின் வரத்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். அதாவது முன்னணி நடிகர்களின் வாரிசுகள் அல்லது சொந்த காரங்களா சினிமாவில் நடிப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அவர்கள் சினிமாவில் அறிமுகம் ஆகும் முன்பே எந்த பிரபலத்துடன் என்ன சொந்தம் என்பது தெரிந்துவிடும்.
அந்தவகையில் பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரன் என்பவருக்கு ஒரு பேத்தி இருக்கிறார் அவர் இதுவரை மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாத ஒரு விஷயமாக கருதப்படுகிறது அவர் வேறு யாரும் இல்லை விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய கருப்பன் திரைப்படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரன் தான்.
இவர் இதற்குமுன் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய பலே வெள்ளையத் தேவா என்ற திரைப்படத்தில் தான் முதன்முறையாக அறிமுகமானார் அதனை தொடர்ந்து பிருந்தாவனம் என்ற திரைப் படத்திலும் நடித்திருந்தார். இவரின் உண்மையான பெயர் அபிராமி ஸ்ரீராம்.
2016 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்க இருந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார் அந்த திரைப்படத்திற்காக மிஸ்கின் இவரது பெயரை தான்யா என்று மாற்ற செய்தாராம். அதன்பிறகு மிஸ்கின் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இந்தநிலையில் தான்யா தற்போது எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார் அதனால் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாட்டி எடுத்து வருகிறார்.
ஆனாலும் இன்னும் படவாய்ப்பு கிடைத்தபாடில்லை இந்த நிலையில் சமீபத்தில் தனது முழு தொடையும் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார் அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் கொஞ்சம் வித்தியாசமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் தான்யா அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
