தன்னுடைய மனைவியை குக் வித் கோமாளியில் உருவ கேலி செய்ததற்கு வெளுத்து வாங்கிய கருணாஸ்.! வைரலாகும் வீடியோ..

தன்னுடைய மனைவியை பாடி ஷேமிங் காமெடி குறித்து கருணா அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கருணாஸ் இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாக நடித்து கலக்கி இருந்தார் மேலும் இசையமைப்பாளராகவும் வலம் வந்த இவர் அரசியலிலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

நடிகர் கருணாஸ் சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா என்ற திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார் பிறகு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வந்த இவர் திண்டுக்கல் சாரதி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இதனை தொடர்ந்து அம்பாசமுத்திரம், அம்பானி, சாந்த மாமா, ரகளபுரம் உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கருணாஸ் பாடி ஷேமிங் காமெடி பற்றி என்ன நினைக்கிறீர்கள் கிரேஸ் அக்காவையே நிறைய பாடி ஷேமிங் காமெடி பண்ணி இருக்காங்க என தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார்.

அதற்கு கருணாஸ் கூறியதாவது எனக்கு பிடிக்கவில்லை பாடி ஷேமிங் குறித்து காமெடி பண்ணுவதெல்லாம் காமெடியே இல்லை என்று நான் சொல்லுவேன் சித்திக் என்ற ஒரு இயக்குனர் வடிவேலு ஆணியை புடுங்க வேணாம் என ஒரு காமெடி வரும். அந்த இயக்குனர் ஒரு காமெடியை காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வேலை வரை எடு இருக்கிறார் சாப்பிட்டு வந்த பிறகும் அதே காமெடி இருக்கிறார்.

நான் ஏன் ஒரு காமெடிக்காக இப்படி மெனக்கட்டுவீர்கள் காமெடி சீன் என்பது ஒரு சூட்டிங் முடியும் நேரத்தில் ஐந்து நிமிடங்களில் எடுக்கும் காட்சி இதற்காகவே ஒரு நாள் முழுவதும் இருக்கிறீர்களே என்று கேட்டேன் அதற்கு அவர் காமெடி என்பது பார்த்த உடனே சிரித்து விட்டு மறைந்து போவதில்லை காலங்கள் கடந்தாலும் அடுத்த தலைமுறைகளும் கண்டு மகிழக்கூடிய ஒன்று இதனால் தான் அப்படி எடுக்கிறேன் என்று கூறினார்.

அதேபோல தான் வருகிற பாடி ஷேவிங் காமெடிகள் எல்லாம் பார்க்கும் பொழுது சிரித்து விட்டு அடுத்த வருடம் கேட்டால் மறந்து போய்விடுவார்கள் அதனால் நான் வடிவேலுடைய காமெடியும் இன்றும் பேசப்படுகிறது லொடுக்கு பாண்டி காமெடி என்றும் மக்கள் மத்தியில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Leave a Comment