வலிமை திரைப்படத்தின் வேற லெவல் அப்டேட்டை தட்டிவிட்ட கார்த்திகேயா.!

0

தல அஜித்தின் திரைப்பயணத்தில் அவருக்கு நிறைய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் தந்துள்ளது இருந்தாலும் இவர் கடந்த சில மாதங்களாக இரவு பகலாக நடித்து வந்த திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்து உள்ளது எனவும் தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார் இவரது பிறந்த நாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது இவரது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படக்குழு இவரது போஸ்டரை ஒன்று புதிதாக ரசிகர்களுக்கு வெளியிட்டார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி தல அஜித் உடன் இருப்பது போல் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர் இதனை பார்த்த கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.

ஆம் தல அஜித்தின் வலிமை திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படமாக இருக்கும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் இவர் பகிர்ந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது மேலும் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை நாங்கள் பல மாதங்களாக எதிர் பார்த்து வருகிறோம்.

இந்த திரைப்படம் எப்படியாவது பிளாக்பஸ்டர் ஹிட் ஆக வேண்டும்.என்றும் இந்த திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் மற்றும் அப்டேட்டுகள் இருந்தால் நீங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டால் அதனை பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் எனவும் பதிவு செய்து வருகிறார்கள்.