அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட வலிமை பட வில்லன் கார்த்திகேயன்.! இணையதளத்தை அலறவிடும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வெற்றி / தோல்வி படங்களை கொடுத்தாலும் அசைக்க முடியாத உச்சத்தில் இருக்கிறார் தல அஜித். இவரது ரசிகர்கள் இவருக்கு பக்கபலமாக இருப்பதால் சினிமா உலகில் எப்பொழுதும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

அத்தகைய ரசிகர்களுக்காக எப்பொழுதும் சிறப்பான படங்களை கொடுப்பார். அந்த வகையில் ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்.

இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த படமாக இருந்தாலும் கொஞ்சம் செண்டிமெண்ட் இருப்பதால் படம் வேற லெவலில் ஹிட்டடிக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அத்தையை ரசிகர்களுக்கு இப்படத்திலிருந்து எந்த ஒரு தகவலும் சமீபகாலமாக கொடுக்காமல் இருப்பதால் மிகப்பெரிய ஆக்சேட்டில் இருக்கிறார்கள்.

படக்குழு அதிகாரப்பூர்வமாக கொடுக்காவிட்டாலும் அபவ்வபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் லீக்காகி வந்தவண்ணம் இருக்கின்றன இந்த நிலையில் வில்லன் கார்த்திகேயா அஜித்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் மேலும் அதில் 1 மில்லியன் பிக்சர் எனவும் பதிவிட்டிருந்தார்.

அந்த புகைபடத்தில் அஜித் கருப்பு முடி கருப்பு சட்டையில் செம கெத்தாக இருக்கிறார். இந்த அந்த புகைப்படம்.

ajith
ajith

Leave a Comment