வலிமை படத்தில் அஜித் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்த வில்லன் கார்த்திகேயா.! மேலும் என்ன சொன்னார் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் தல என்ற ஒற்றைச் சொல்லுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை இருக்கின்றனர் அதற்கு முழுமையான சொந்தக்காரர் யார் என்றால் தமிழ் சினிமாவில் தற்போது அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் அஜித் தான்.

ஏன் அஜித்துக்கு மட்டும் இவ்வளவு ரசிகர்கள் என்றால் அஜித் சினிமாவையும் தாண்டி அவரது வாழ்க்கை பட்ட கஷ்டங்கள் பற்றியும் அவரது ரசிகர்கள் தெள்ள தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றனர் அதில் எந்த ஒரு இடத்திலும் அவர் முன்னேற யாரையும் எதிர்பார்க்காமல் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டே இருப்பதால் அது தற்போது இருக்கும் தலைமுறை ரசிகர்களை பிடித்துபோக காரணமாக இருக்கிறது.

எப்பொழுதும் தன்னால் முடியாது என்று கூறமாட்டார் அந்த அளவிற்கு மன வலிமை உடையவர் அதுபோன்றுதான் உடம்பில் பல ஆபரேஷன்கள் செய்து இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக ஒரு தரமான படத்தை வருடத்திற்கு ஒருமுறையாவது கொடுக்க வேண்டும் என்பதிலும் அதிக ஆர்வம் காட்டக் கூடியது அஜித்.

வருடத்திற்கு ஒரு படங்களை கொடுத்து வந்த இவர் வலிமை திரைப்படத்திற்காக மட்டும் ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் எடுக்க முடியாமல் தட்டுத் தடுமாறி வருகிறது. வலிமை படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டாலும் இன்னும் 10 நாட்களில் வெளிநாட்டில் சூட்டிங் எடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது ஆனால் அங்கு செல்ல முடியாததால் மற்ற வேலைகளை தீவிரம் காட்டி உள்ளது வலிமை படைத்தது.

அதாவது வலிமை படத்தின் போஸ்டர் யாவது அஜித்தின் பிறந்த நாள் திருவிழாவில் திட்டமிட்டாலும் என படக்குழு யோச்சிதது. அதிலும் சில சறுக்கல்களை சந்தித்து வெளியே வராமல் போனது எது எப்படியோ ரசிகர்கள் அஜித் என்ற ஒற்றைச் சொல்லுக்கு அமைதியாக இருக்கின்றனர்.

அஜித்தின் பிறந்த நாளில் வலிமை போஸ்டர் வரவில்லை என்றால் என்ன நமது தல அஜித்தை எப்பொழுதும் வாழ்த்துவதை மட்டும் வழக்கமாக வைத்துள்ளனர் ரசிகர்கள் அப்படி தான் அஜித்தின் 50 வது பிறந்த நாளை மிக விமர்சியாக சமூக வலைதள பக்கத்தில் கொண்டாடினர் மேலும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் அப்படி தெலுங்கு பட நடிகைகள் வில்லன் கார்த்திகேயாயும் அஜித்தை புகழ்ந்து பேசினார்.

அதிலும் வலிமை படத்தைப் பற்றியும் அவரது நடிப்பைப் பற்றியும் பேசி அசத்தி உள்ளார் அவர் கூறியது. உழைபாளிகள் தனத்தில் அஜித் பிறந்து உள்ளது எதற்சியான செயலாக இருக்கலாம் ஆனால் கடினமாக உழைக்க கூடியவர்.

அவரது உடம்பில் பல ஆப்பிரேஷன்அந்த உடம்ப வக்கிட்டு அஜித்  இப்படி நடிக்கிறார் என்பது எங்களுக்கு ஆச்சரியம். தனது ரசிகர்களுக்காக அதை செய்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவதில் பெருமை கொள்ளகிறேன் என குறிப்பிட்டார்.