முன்னணி நடிகரை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

0

கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் பேட்ட படத்தை இயக்கி வெற்றி கண்டவர் இவர் தற்பொழுது தனுஷ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த திரைப்படத்தை சதிஸ்காந்த் தயாரிக்க இருக்கிறார், இந்நிலையில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.