அரைக்கால் டவுசரை மாட்டிக்கொண்டு கிளாமரான புகைப்படத்தை வெளியிட்ட கார்த்தி பட நடிகை!!

0

Actress Pranitha subbash new look photo: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரணிதா சுபாஷ். இவர் ஆரம்பத்தில் கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்கள் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் 2011ஆம் ஆண்டு உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் சகுனி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதன் விளைவாக அவர் கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இருப்பினும் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகிறார் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து அதில் நடித்திருந்தால் நீங்கள் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வரலாம் என அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் சிறந்த கதைகள் உள்ள படங்களை தற்பொழுது தேர்ந்தெடுத்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அரைக்கால் சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து உள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

prineetha
prineetha