தொடை தெரிய போஸ் கொடுத்த கர்ணன் பட நடிகை படை எடுக்கும் தயாரிப்பாளர்கள்.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிக மிரட்டலாக வெளியான திரைப்படம் தான் கர்ணன் இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தனுஷுடன் பல பிரபலங்கள் நடித்து வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 25 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு,லட்சுமி பிரியா,கௌரி கிஷன் என்று ஒரு சினிமா பட்டாளமே நடித்திருப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நாளுக்கு நாள் தனுஷை பாராட்டாத பிரபலமே இல்லை என்ற அளவிற்கு படம் ஹிட்டாகி கொண்டே வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை 1995ல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொடியங்குளம் என்ற கிராமத்தின் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதன் பின்பு இந்த தகவலை வைத்து மாரி செல்வராஜ் படமாக தட்டி தழுவி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தனுஷுக்கு அடுத்து இந்த திரைப்படத்தில் லால் நடராஜன் யோகி பாபு போன்ற நடிகர்களின் நடிப்பை பார்த்துவிட்டு பல ரசிகர்கள் இவர்களை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடித்த ரஜிஷா விஜயனின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ரஜிஷா விஜயன் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பின்பு 2016ஆம் ஆண்டு முன்னணி நடிகையாக விளங்கினார்.

Rajisha Vijayan
Rajisha Vijayan

இவர் தமிழில் முதன்முறையாக அறிமுகமான திரைப்படம் கர்ணன் என்று தான் கூற வேண்டும் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடுத்து நிறைய தமிழ் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரஜிஷா விஜயனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படங்களில் ரஜிஷா விஜயன் தனது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

Rajisha Vijayan
Rajisha Vijayan

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment