பார்க்க பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டும் கர்ணன் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

மலையாளத்தில் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகை தான் ரஜிஷா விஜயன் இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து விட்டு பின்பு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் அவர் பேசும் இயல்பான மொழிக்கு காரணம் இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அந்த ஊருக்கு சென்று அந்த மக்களிடம் ஜாலியாக பழகினாராம்.

இதனால்தான் இவர் கர்ணன் திரைப்படத்தில் இயல்பாக பேசுவதற்கு காரணம் ஆகும் மேலும் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இன்னும் நிறைய திரைப்படங்களை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்பதற்காக இவர் கடந்த சில நாட்களாகவே நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் இவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

rajisha vijayan2
rajisha vijayan2

அந்த வகையில் இவரது புகைப்படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படங்களில் ரஜிஷா விஜயன் தனது முன்னழகை அப்படியே காட்டியுள்ளார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை இன்ச் பை இன்ச்சாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாகவே மாறிட்டீங்க என பலரும் கூறி வருகிறார்கள்.

rajisha vijayan
rajisha vijayan

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் நீல கலர் உடை உங்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது இருக்கிறது என இவரை ஐஸ் வைத்து இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment