கர்ணன் பட நடிகையை கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்த பிரபல முன்னணி நடிகர்..! கொஞ்சம் ஃபேமஸான போதுமே கொத்திக்கிட்டு போய்டுவாங்க..!

0

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் கர்ணன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்து இருப்பார் மேலும் அவருக்கு ஜோடியாக ரஜிஷ விஜயன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது ஒரு வித்தியாசமான கதை அம்சம் உடையதாக இருந்தாலும் அது சிறப்பாக தன்னுடைய நடிப்பை நமது நடிகை வெளி காட்டியிருப்பார். இத்திரைப்படம் வெளிவந்த பொழுது யாருக்குமே இந்த திரைப்படத்தின் கதை புரியவில்லை படத்தை முழுமையாக  பார்த்த பிறகுதான் இத்திரைப்படத்தின்  விளக்கம் கிடைத்தது.

இவ்வாறு மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும் தன்னுடைய சிறந்த நடிப்பை இத்திரைப்படத்தில் வெளி காட்டியதன் மூலமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார். இதை தொடர்ந்து தற்போது கார்த்தியுடன் சர்தார் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் அவர் அண்ணன் நடிக்கயிருக்கும் திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு நடிகை புகைப்படம் ஆகிவிட்டாலே போதும் அவரை உடனே தெலுங்கு சினிமா தூக்கி சென்று விடும் அந்த வகையில் நமது நடிகையையும் தெலுங்கில் நடிக்க வைக்க முடிவு எடுத்து விட்டார்கள்.  தற்போது சரத் மண்டவா இயக்கத்தில் ரவி தேஜா நடிக்க இருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக  ராஜேஷ் விஜயன் நடிக்க உள்ளார்.

இவர் மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் மாற்ற ஒரு நடிகையையும் நடிக்க உள்ளாராம் அவருடைய பெயர் திவ்யாஷாவும் நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

vijaya-rajisha
vijaya-rajisha