தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களை குறி வைத்து தாக்கி வரும் ஒரு நடிகர் என்றால் அது நடிகர் தனுஷ்தான் இவர் சமீபத்தில் கர்ணன் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இத்திரைப்படத்தை மாரிசெல்வராஜ் அவர்கள்தான் இயக்கியிருந்தார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் செய்து கொடுத்தது. அந்தவகையில் தனுஷின் அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது கர்ணன் திரைப்படம் தான்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே ஆரம்பத்தில் கேள்விக்குறியாக தான் இருந்தது ஆனால் படம் முழுவதும் பார்த்த பிறகு தான் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரத்திற்கான அர்த்தமே புரிந்தது. அந்த வகையில் மாரி செல்வராஜ் தற்போது பாராட்டும் புகழும் குவிந்த வண்ணமே இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படம் தேசிய விருதையும் வாங்கும் என பலரும் கூறி வருகிறார்கள் இவ்வாறு மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரஜிஷா விஜயன். இவ்வாறு தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டிய நமது நடிகை ரசிகர்களின் பார்வை தன் மீது விழும் அளவிற்கு ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை மலையாளத்தில் மாடன் குயினாக வலம் வந்தாலும் தமிழில் இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். இதனால் எப்பொழுது நீங்கள் கிளாமர் திரைப்படத்தில் நடிப்பீர்கள் என ரசிகர்கள் ஆர்வத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதற்கு தீனி போடும் வகையில் புடவையில் தனது பின்னழகை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.
