ஆடைக்கு அழகு சேர்த்த அதுல்யா ரவி.! காந்த கண்ணழகி சும்மா தேவதைபோல் ஜொலிக்கிறார்

நடிகை அதுல்ய ரவி தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர், அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

athulya ravi

இவரை சமீபகாலமாக ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள், கொஞ்சம் சிரிப்பு கொள்ளை அழகு கொண்ட இவர் இளசுகளை மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார், மேலும் இவர் ஏமாளி திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

athulya ravi

அதுமட்டுமில்லாமல் நாடோடிகள் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார், இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய கேப்மாரி திரைப்படத்தில் ஜெய்யுடன் நடித்திருந்தார். அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுவரும் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

athulya ravi

கருப்பு நிற உடையில் காந்த கண்ணழகி போல் ஜொலிக்கிறார் இதோ அந்த புகைப்படங்கள்.

athulya ravi
athulya ravi

Leave a Comment

Exit mobile version