கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை நீச்சலுடையில் கொடுத்த போஸ்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

தமிழ்சினிமாவில் வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கும் மேல் ரிலீசாகி கொண்டிருந்தன ஆனால் தற்பொழுது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு   நடக்காமலும் திரையரங்குகள் திறக்கப்படாததால் படம் ரிலீஸ் ஆகமலும் சினிமா உலகமே முடங்கிக் கிடக்கிறது. அதிலும்  2020 ஆம் ஆண்டில் பல திரைப்படங்கள் வெளியாகின பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றது.

கொரோனா காலகட்டத்திற்கு முன்பே பல திருப்பங்களுடன் வெளியான திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.  இந்த திரைப்படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். படத்தின் டைட்டில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என வைத்திருந்ததால் இந்த திரைப்படம் ஏதோ வழக்கமான துல்கர் சல்மானின் வழக்கமான ரொமான்ஸ் திரைப்படம் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

rittu varma
rittu varma

ஆனால் படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்றால் இந்த திரைப்படம் ஒரு திரிலிங் படமாக அமைந்தது. முக்கியமாக இந்த திரைப்படம் வெற்றி அடைந்ததற்கு காரணம் குறைவான கதாபாத்திரங்களை வைத்து படத்தை இயக்கியது தான், மேலும் இந்த திரைப்படத்தில்  ரசிகர்களுக்கு தெரிந்த முகமான  துல்கர் சல்மான், கௌதம் மேனன் ராட்சன் என சிலர் மட்டுமே நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்து வர்மா இந்த படத்தின் கதாநாயகியை பலரும் இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது எனக் கேள்வி கேட்கும்படி அமைந்தது. இவர் ஹைதராபாத்தை சேர்ந்த மாடல் அழகியாக வலம் வந்தவர். தெலுங்கில் முதன்முதலாக பாட்ஷா திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதன் பிறகு தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் தமிழில் இவர் முதன்முதலாக வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்தில் தனுஷ் வேலை செய்யும் கம்பெனி ஓனர் பெண்ணாக சுரபி நடித்திருப்பார் தற்பொழுது அதன் இரண்டாம் பாகத்தில் தான் ரித்து வர்மா நடித்திருந்தார்.இந்த நிலையில் தற்பொழுது இவர் முதன் முறையாக நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

rittu varma
rittu varma

Leave a Comment