பார்ப்பவர்களை திகிலில் மிரட்டும் ‘கண்ணாடி’ திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

0

Kannaadi Tamil Movie Cast & Crew: Starring : Sundeep Kishan, Anya Singh, Karunakaran, Anandaraj Murali Sharma, Poornima Bhagyaraj, Pragathi, Written & Directed by: Caarthick Raju, Music: SS Thaman, Lyrics: Ko Sesha, Cinematography PK Varma, Editor: Praveen KL
Art: Videsh, Stunts: Venkat, Stunner Sam, Choreography: Sherif, Sound Mix: T. Udaya Kumar, Sound Design: Arun S Mani, Vishnu PC, Production Executive: KH Jagadeesh Production Manager: J. Girinathan, Co-Director: L. Chandra Sekaran, Associate Directors: Yogi, Common Man Sathish Kumar, Leo Jude,

Assistant Directors: R. Sivakumar, E.L. Dinesh, Saravana Rajadurai, Kaleel Raja, Gowtham, Ganeshwaran, Bittu, Danny, Costume Designers: Jayalakshmi, Sathya, PRO: Johnson, Visual Promotions: Tuney John, Publicity Design: 24AM, Executive Producer: Kirubakaran Ramasamy, Producer: Viji Subramanian, Production Company: V Studios, Audio Label : Think Music

சந்தீப் கிஷன் நடிப்பில் Caarthick Raju இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணாடி’ இந்த திரைப்படத்திற்கு எஸ்எஸ் தமன் இசையமைத்துள்ளார், திரில்லர் இல் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அனன்யா சிங், ஆனந்தராஜ் கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.