கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்த சேது இவ்வளவு பெரிய திறமைசாலியா.!

0
lkanna-laddu-thinna-aasaiyar
lkanna-laddu-thinna-aasaiyar

நடிகர் சந்தானம் சின்னத்திரையிலிருந்து சினிமாவில் காமெடி நடிகராக கால் தடம் பதித்தவர், ஒரு காலகட்டத்தில் காமெடியில் இருந்து விலகி முழுநேர ஹீரோவாக நடித்து வருகிறார், இவர் ஹீரோவாக நடித்த திரைப்படத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படமும் ஒன்று.

இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து பவர் ஸ்டார் சீனிவாசன், டாக்டர் சேது ஆகியோர்கள் நடித்திருந்தார்கள், டாக்டர் சேது ஹேர் ஸ்டைல் ஸ்பெஷலிஸ்ட் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும், டாக்டர் சேது சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்று பேட்டி கொடுத்தார், அதில் அவர் கூறியதாவது தலைமுடியை நட்டு வைப்பது இரண்டு வகை உள்ளதாக கூறினார்.

தலை முடியை நடுவதில் இவர் FUE முறையில் ஒவ்வொரு முடியாக நட்டு வைக்கப்படுமாம், இப்படி தலைமுடியை நட்டு வைப்பதால் ஆறு மாதத்திற்கு பிறகு தலை முடி நட்டு வைத்திருப்பது போல் தெரியுமா.