பாரில் குட்டையான உடையணிந்து குத்தாட்டம் போடும் கண்மணி சீரியல் நடிகை.!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி என்கின்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் லீசா எக்லர்ஸ். இவர் இதற்கு முன் மாடலிங் மற்றும் வெள்ளித்திரை என அனைத்திலும் கொடிகட்டி பறந்தவர்.

மேலும் இவர் பலே வெள்ளையத்தேவா, திருப்புமுனை பொதுநலன் கருதி, மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா போன்ற பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இவர் தற்போது உள்ள சின்னத்திரை நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது இரவு பார்ட்டியில்பாரில் மிகவும் கவர்ச்சியாக ரசிகர்களை கவரும் வண்ணம் குட்டையான ஜொலிக்கும் ஆடையணிந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்து விளக்கு போலிருக்கும் இவரா இப்படி என கமெண்ட் செய்து வருகின்றனர் மேலும் சிலர் வர்ணித்து வருகின்றனர்.

Leave a Comment