புடவை என்ற பேரில் ஒட்டுமொத்தமும் தெரியும்படி போஸ் கொடுத்த கண்மணி சீரியல் நடிகை!! வைரலாகும் புகைப்படம்..

lisa-eclairas
lisa-eclairas

வளர்ந்து வரும் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காரியம் தங்களது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு  ரசிகர்களை அவர்களுக்கு என்று உருவாக்குவதுதான்.

அந்த வகையில் பலே வெள்ளைய  தேவா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லிசா எக்லர்ஸ்.

இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.பின்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் சௌந்தர்யா கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சிவப்பு நிற  மிகவும் மெல்லிய புடவையில்  தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

lisa eclairs
lisa eclairs