நீச்சல் உடையில் ரசிகர்களை உசுப்பேற்றிய கண்மணி சீரியல் நடிகை.! புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

0

சின்னத்திரை சீரியலில் நடித்த நடிகைகள் பலரும் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கினார்கள் அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்மணி சீரியலில் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் லீசா.

இவர் இந்த சீரியலில் நடிகர் சஞ்சிவிற்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.

இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமாகி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமீபகாலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இவர் நீச்சல் உடையில் இருக்கிறார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

kanmani
kanmani