தாவணி பாவடையை லோ ஹிப்பில் இறக்கி கட்டி குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை.! வைரலாகும் வீடியோ.!

பொதுவாக முன்னணி நடிகைகள் தான் தங்களுக்கு பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்பதற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள் அப்படி கவர்ந்தால் பட வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மை.

அந்த வகையில் சமீபகாலமாக சீரியல்நடிகைகளும் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அப்படிதான் சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் கண்மணி சீரியல் அந்த சீரியலில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் லிசா.

பொதுவாக சீரியல் நடிக்கும் பொழுது பல நடிகைகள் இழுத்துப் போர்த்திக் கொண்டு குடும்ப குத்துவிளக்காக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று விடுகிறார்கள் ஆனால் வெளியே பார்த்தால் அவர்களின் கவர்ச்சி ஆட்டம் அப்பட்டமாகத் தெரிந்து விடும்.

leesha-eclaris-kanmani-serial
leesha-eclaris-kanmani-serial

அந்தவகையில் கண்மணி சீரியல் நடிகையும் கண்மணி சீரியலில் நடிக்கும் பொழுது ஒன்றுமே தெரியாத அப்பாவி பெண்ணாக நடித்துள்ளார் ஆனால் வெளியே பார்த்தால் கவர்ச்சியில் கன்னாபின்நா குத்தாட்டம் போடுகிறார்.

சமீபத்தில் கூட இவர் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வைரலானது அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தவணி புடவையில் லோ ஹிப்பில் கட்டி கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment