கண்மணி சீரியலில் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் நடிகையா இது!! அதுவும் உள்ளாடையுடன்.

0

kanmani serial actress leesa eclairs photos: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிகவும் பிரபலமானது கண்மணி சீரியல். அந்த சீரியலில் சௌந்தர்யாவாக நடித்து வரும் நடிகை லிசா எக்லர்ஸ் இதற்கு முன் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும்  பிரபலமாகவில்லை. வெள்ளித்திரை நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்மணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தற்போது இவர் பிரபலமாக உள்ளார். இந்த சீரியலில் பார்க்க இவர் குடும்ப குத்துவிளக்கு போன்று  போத்தி கொண்டிருப்பார். ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுவாகவே  சீரியல் நடிகைகள் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த நடிகை லிசா எக்லர்ஸ் தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதன்மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வருகிறார்.

இவர் ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட குண்டு மாங்கா தோப்புக்குள்ள என்ற பாடலுக்கு தனது இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மிகவும் மெல்லிய ஆடையை அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

leesha_eclairs_1
leesha_eclairs_1
leesha_eclairs_2
leesha_eclairs_2