சிம்புவின் சாணக்கியா சாணக்கியா பாடலுக்கு ஈரம் சொட்ட சொட்ட ஆடம் போட்ட கண்மணி சீரியல் நடிகை.! வீடியோ உள்ளே

2016 ஆம் ஆண்டில் வெளியான பலே வெள்ளைய தேவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லிசா ஏக்லர்ஸ். இவர் மாடலிங் மூலம் தான் தனது கேரியரை தொடங்கினார்.

இதன் மூலம் நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியங்கா, மை டியர் லிசா போன்ற இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் வெற்றியை தரவில்லை.

பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியலின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட லீசா ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இந்த சீரியலில் சௌவுந்தர்யா கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kanmani serial
kanmani serial

இவர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இருந்தாலும் இவர் சென்னையில் தான் பிறந்தார் பிறகு கல்லூரியையும் சென்னையில் தான் முடித்தார்.

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் லீஷாவும் இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் நடிகை லீசா சாணக்கியா பாடலுக்கு மிகவும் கவர்ச்சியான ஆட்டத்தை போட்டுள்ளார். அவ்வ போது எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment