பளிச்சென இருக்கும் இடுப்பை வெடுக்கு வெடுக்குன்னு ஆட்டும் கண்மணி சீரியல் நடிகை.! வைரலாகும் வீடியோ

0

leesha eclairs video:தமிழில் பல தொலைக்காட்சிகள் இருக்கின்றன, அவற்றில் முதல் இடத்தை பிடிக்க பல தொலைக்காட்சிகளும் விதவிதமான சீரியல் விதவிதமான நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோ என ஒளிபரப்பி வருகிறார்கள், தொலைக்காட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருவது வழக்கமான ஒன்றுதான்.

டிஆர்பியில் முதலிடத்தை பிடிக்க பல தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஊரடங்கு இறுதியில் இன்னும் முதலிடத்தில் இருக்கும் தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். குடும்பப் பெண்களை சீரியல்கள் மூலம் கவர்ந்த தொலைக்காட்சியும் இதுதான்.

இந்த தொலைக் காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் கண்மணி சீரியல் ஒன்று, இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளது, அதுமட்டுமில்லாமல் சீரியலில் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை லிசா மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் லீஷா பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம், லிசா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் இவர் 1993 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தன்னுடைய கல்லூரிப் படிப்பை சென்னையிலுள்ள எத்திராஜ் காலேஜில் முடித்துள்ளார்.

இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தார், அதன்பிறகு 2016ஆம் ஆண்டு சசிகுமார் தயாரிப்பில் வெளியான பலே வெள்ளையத்தேவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவர் துணை நடிகையாக நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன்பிறகு திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா என பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி மிகவும் பிரபலம் அடைந்தார், ஆனாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை. அதனால் சீரியல் பக்கம் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.

சன் தொலைக்காட்சியில் கண்மணி என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் அவரின் நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது, அதனால் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார், அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் நடிப்பில் வெளியாகிய சாமி திரைப்படத்தில் கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்பலாமா என்ற பாடலுக்கு கருப்பு நிற புடவை அணிந்து கொண்டே தனது இடுப்பை அப்பட்டமாக காட்டி வெடுக் வெடுக்கென ஆட்டிக்கொண்டு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் லைக் போட்டு வருகிறார்கள்.