ஒருபக்க ஆடையை விலக்கிவிட்டு இணையத்தில் அட்டகாசம் பண்ணும் கண்மணி சீரியல் நடிகை..!

kanmani serial actress latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் என்றால் அது கண்மணி சீரியல் தான். இந்த சீரியலில் கதாநாயகனாக பிரபல டெலிவிஷன் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் சஞ்சீவ் அவர்கள் நடித்துள்ளார்.

இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த சீரியலானது மிக விறுவிறுப்பாக போய் கொண்டு வருகிறது அது மட்டுமில்லாமல் நாளுக்கு நாள் இந்த எபிசோடின் எதிர்பார்ப்பானது மிகவும் அதிகமாகிவிட்டன.

பொதுவாக சீரியலில் நடிக்கும் நடிகைகள் அனைவரும் இழுத்துப் போர்த்திக்கொண்டு குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பார்.அந்த வகையில் இந்த சீரியலின் கதாநாயகியான நமது நடிகை கவர்ச்சியில்  அதிர வைத்துள்ளார்.

இவ்வாறு கண்மணி சீரியலில் அம்மூஞ்சி மாதிரி இருந்துவிட்டு இந்நிலையில் இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் தற்சமயம் வைரலாகி வருகிறது.

leesha
leesha

Leave a Comment