புடவை விலகியது கூட தெரியாமல் லோ ஹிப்பில் இறங்கி குத்தும் கண்மணி சீரியல் நடிகை.!

0

தமிழ் தொலைக்காட்சிகளுக்கிடையே டிஆர்பி-யில் பலத்த போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் சமீபகாலமாக ஒவ்வொரு தொலைக்காட்சியும் படத்தின் பெயர்களை கொண்டு சீரியலை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். என்னதான் பல சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் நீண்டகாலமாக டி ஆர் பி எல்  முதல் இடம் பிடித்திருப்பது சன் தொலைக்காட்சி தான்.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஃபேமஸ் ஆக ஓடிய சீரியல் என்றால் அதில் கண்மணி சீரியலும் ஓன்று. இந்த நிலையில் சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக கடந்த 2018  அக்டோபர் மாதம் இந்த தொடர் ஒலிபரப்பப்பட்டு வந்தது இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது இந்த சீரியல் முடிவடைந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால் இந்த சீரியலை ரசிகர்கள் பார்ப்பதற்கு காரணமே இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்த லீசா எக்ஸ்லர் தான் காரணம் அந்த அளவு இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. இவர் கதாபாத்திரத்திற்கு மக்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல விமர்சனங்கள் பெற்றிருந்தது. அதனால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது சமூகவலைதளத்தில்.

இந்த நிலையில் லிசா சமூக வலைதளத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் லீசா அடிக்கடி சூட்டிங் ஸ்பாட் வீடியோ நடன வீடியோ என ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

இவர் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் அதனால் அடிக்கடி நடனமாடி அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிடுவார் அப்படித்தான் இவரின் லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில்  தற்போது சில புகைப்படம் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார் லீஷா.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

அந்த வகையில் தற்பொழுது ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ