காஞ்சனா பாலிவுட் ரீமேக். வெளியானது திருநங்கையாக அக்ஷய் குமாரின் புதிய போஸ்டர்.

0

தமிழில் தொடர் பாகமாக ராகவா லாரன்ஸ் நடித்து வந்த திரைப்படம் காஞ்சனா, இந்த திரைப்படம் ராகவா லாரன்ஸ் திரைப்பயணத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடம் வெற்றி பெற்றது.

இப்படி சூப்பர் ஹிட் ஆன இந்த திரைப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்கிறார்கள், முனி-2 காஞ்சனா திரைப்படத்தை தான் ரீமிக்ஸ் செய்து வருகிறார்கள் இந்த திரைப்படத்தில் லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார், சரத்குமார் திருநங்கையாக நடித்த ரோலில் அமிதாபச்சன் நடித்த வருகிறார்.

லாரன்ஸுக்கு ஜோடியாக கீரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார், எனவே நவராத்திரி ஸ்பெஷலாக அட்சயகுமாரின் கெட்டப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Akshay-Kumar
Akshay-Kumar