கவிதை கற்பிக்கும் கருப்பு எனக் கூறிய ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாரியுள்ள புகைப்படத்தை வெளியிடட்ட குக் வித் கோமாளி கனி.! இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு இது தேவையா.!

குக் வித் கோமாளி புகழ் கனி அக்கா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பல நடிகைகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களுக்கு இவரைப் பற்றி அறிமுகமே தேவை இல்லை அந்த அளவு ரசிகர்களுக்கு தெரியும் அவர் வேறு யாரும் கிடையாது சின்னத்திரை குக் வித் கோமாளி கனி அக்கா தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது இந்த நிலையில் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னர் கனி அக்கா தான்.

இரண்டாவது சீசனில் கொடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளையும் சிறப்பாக செய்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார் இவர் வேறு யாரும் கிடையாது தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் தான் இயக்குனர் திருவின் மனைவி நடிகர் விஜய் லட்சுமி மற்றும் நிரஞ்சனியின் மூத்த சகோதரி இதைத் தவிர தனக்கான அடையாளத்தை அவரே சொந்தமாக்கி உள்ளார்.

kani

இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரபல யூடியூப் சேனலில் பொன்னியின் செல்வன் கதையை மிகவும் எளிமையான முறையில் கதையும் சொல்லி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் சமீபத்தில் கூட தாலி குறித்து இவர் பேசிய வீடியோ  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

kani

என்னதான் பிரச்சினை வந்தாலும் தன்னுடைய பணிகளில் கவனமாக இருந்து வருகிறார் ஒரு பக்கம் குக்கிங்விடியோ கதை சொல்லும் தோழி குடும்பத்தலைவி இரண்டு தங்கைகளுக்கு மூத்த  அக்கா என கனி மிகவும் பிஸியாக இருக்கிறார் ஆனால் ரசிகர்களுக்கு அடிக்கடி சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் பக்கத்தில் சில புகைப் படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வைரலாகி வருகிறது.

kani

Leave a Comment

Exit mobile version