“இதயத்திருடன்” படத்தில் ஹீரோயின்னாக நடித்த காம்னா.! குழந்தை பெற்ற பின்.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

சினிமா உலகைப் பொறுத்தவரையில் மாடலிங் துறையில் இருந்து வந்த பிரபலங்கள் தான் பெரிதும் ஆட்சியை செய்கின்றனர். அந்த வகையில் பல இளம் நடிகைகள் சினிமா உலகில் கால் தடம் பதித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தனர். அந்தவகையில் நயன்தாரா, காஜல், தமன்னா போன்ற டாப் நடிகர்கள் ஆரம்பத்தில் மலையாளம், இந்தி, தெலுங்கு என அங்கிருந்து இங்கு வந்தவர்கள் தான்.

இவர்களைப் போலவே தான் பிறமொழியில் இருந்து வந்தவர்தான் காம்னா. தமிழில் 2005ஆம் ஆண்டு வெளியான இதயத்திருடன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் காம்னா. அதனைத் தொடர்ந்து தெலுங்கு பக்கம் இவருக்கு வாய்ப்புகள் குவிந்ததால் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் அவர் அங்கேயே நடித்துக்கொண்டிருந்தார்.

திடீரென 2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான மச்சகாரன் என்ற திரைப்படத்திற்காக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார் காம்னா இந்த படம் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய வரவேற்பைப் பெறாததால் அவருக்கு இந்த இரண்டு படங்கள்தான் தமிழ் சினிமாவில் கிடைத்தன.

அந்தவகையில் ராகவா லாரன்ஸ்சின் ராஜாதி ராஜா படம் இவருக்கு மீண்டும் அழைப்பு கொடுத்தது அதில் ஒரு கிளாமரான பாடல் மற்றும் ரொமான்டிக்காக நடித்தாலும் இவரது செல்வாக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. காம்னாவுக்கு திறமை இருந்தாலும் படத்தின் கதையை சரியாக தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை அதனால் அவருக்கு வாய்ப்புகள் ஒருகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டிலும் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

அதை உணர்ந்து காம்னா திருமணமும் செய்துகொண்டார் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்கள் ஆனால் ஆள் பார்த்தால் அப்படி தெரியாத மாதிரி இருக்கிறார் அந்த அளவிற்கு உடம்பை பிட்டாக குறைத்து வைத்து இளம் நடிகை போல் செம க்யூட்டாக இருக்கிறார். பட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ இன்ஸ்டா பக்கத்தில் தினமும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை நிற சட்டையை மட்டும் அணிந்து கொண்டு அதில் சில பட்டன்களை கழட்டிவிட்டு இவர் கொடுத்த போஸ் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு லைக்குகளையும் வேற லெவலில் குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

kamna
kamna
kamna
kamna

Leave a Comment