கமல்ஹாசன் வில்லனாக நடித்து அசத்திய திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

kamal villain role list of movie : தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக கொடிகட்டிப் இருந்து வருபவர் நடிகர் கமலஹாசன் ஆவார். இவர் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் ஒரு அங்கமாக திகழ்கிறார். இந்த நிலையில் இவர் தற்போது அரசியல்வாதியாகவும், நடிகராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகி எந்த எந்த திரைபடங்களில் வில்லனாக நடித்து உள்ளார் என்பதை தற்போது காண்போம்.அந்த வகையில் முதலாவதாக,

குமாஸ்தாவின் மகள் – இத்திரைப்படம் 1974ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்தது. இப்படத்தில் கமல் பயங்கரமான வில்லனாக நடித்திருப்பார்.

kamal latest
kamal latest

ஆளவந்தான் – கமலின் மாறுபட்ட நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த படம்தான் ஆளவந்தான். இத்திரைப்படம் 2001ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளிவந்தது இப்படத்தில் ஒரு கமல் ஹீரோவாகவும், மற்ற கமல் வில்லனாகவும் நடித்து இருப்பார்.

தசாவதாரம் – தசாவதாரம் இப்படத்திலும் கமல் மிக பயங்கர வில்லனாக நடித்து இருப்பார். இப்படம் 2004ஆம் ஆண்டில் திரையுலகிற்கு வெளிவந்தது.

சிவப்பு ரோஜாக்கள் – இத்திரைப்படம் 1978ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்தது.இப்படத்தில் கமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

kamal
kamal

Leave a Comment