பாதியிலேயே கைவிடப்பட்ட கமலின் மருதநாயகம் திரைப்படத்திலிருந்து லீக்கான புகைப்படங்கள்.!

உலக நாயகன் கமல்ஹாசன் வெள்ளித்திரை,சின்னத்திரை என அனைத்திலும் படுபிஸியாக நடித்து வருகிறார் இவர் சின்னத்திரையில் சமிபத்தில் பிக்பாஸ் நான்காவது நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கி வந்தார்.

அதனை அடுத்து இயக்குனர் ஷங்கருடன் இந்தியன் திரைப்படத்தில் கலந்து கொண்டார் பின்பு படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டது இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கமல் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

kamal
kamal

மேலும் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பட்ஜெட் பிரச்சினையால் பல திரைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.அந்த வகையில் கமல் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வந்த திரைப்படம் தான் மருதநாயகம் இந்த திரைப்படத்தை மருதநாயகத்தின் வரலாற்றை திரைப்படமாக தட்டி தழுவி எடுத்து வந்தார்கள்.

ஆனால் இந்த திரைப்படம் கமலுக்கு பாதியிலேயே கைவிடப்பட்டது ஆம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் 1999இல் பணம் பிரச்சினையினால் பாதியிலேயே தள்ளி வைக்கப்பட்டது.

இந்த திரைப்படம் கமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற இருந்தது இன்னும் ஒரு சில ரசிகர்கள் இந்த திரைப்படம் வெளியாகும் என சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் மருதநாயகம் திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் கமல் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

kamal
kamal

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இந்தப் படம் எடுத்தால் மிக நல்லா இருக்கும் என கூறுவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment