பிரபல நடிகையுடன் gym ரூமில் இருக்கும் கமல்.! இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்.

தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பன்முகத்தன்மை கொண்டவராக  விளங்குபவர் நடிகர் உலகநாயகன் கமலஹாசன்.

சமீப காலமாக சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி நடிக்காவிட்டாலும் இவருக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது அதற்கு காரணம் சின்னத் திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் அரசியல் களம் கண்பதுமாகஇருந்து வருவதுதான்.

பல காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த கமலை இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க வைத்தார் ஷங்கர்.

ஆனால் படத்தின் சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது அதிலிருந்து இன்றுவரையிலும் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக அல்லது அடுத்தது என்ன என்பது பற்றிய செய்திகள் இதுவரையிலும் வெளிவராமலேயே இருந்து வருகிறது.

இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் கமல் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஜிம்மில் இருக்கும் போது பிரபல நடிகை அமலா பால் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதோ நீங்களே பாருங்கள்.

kamal and amalapual

Leave a Comment

Exit mobile version