நடிகைகளின் உதட்டை சுவைப்பதில் வல்லவர் கமலஹாசன்.! உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

பொதுவாக மனைவிகளை முத்தமிடும் உரிமை கணவருக்கு மட்டும்தான் உண்டு. சினிமாவில் மட்டும் அது விதிவிலக்கா என்றால் அது தான் கிடையாது. ஏனென்றால் சில இயக்குனர்கள் நடிகைகளை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நடிகை வேறு ஒரு நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டியது இருக்கும் அந்த சூழ்நிலையில் அந்தப் படத்தின் இயக்குனருக்கு வேறு வழியில்லை.

நடிகர்களில் அதிகமாக நடிகைகளின் உதட்டை சுவைத்தவர் என்ற சாதனையாளர் ஆகிறார் காதல் இளவரசன் கமலஹாசன். ஏக் தூ ஜெ கேலியே என்ற படத்தில் ரதி அக்னிகோத்ரி உதட்டில் முத்தமிட்டார் நடிகர் கமலஹாசன்.விக்ரம் படத்தில் டிம்பிள் கபாடியா உதட்டில் முத்தமிட்டார் கமலஹாசன்.

கடலோர கவிதை என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ரேகா என்கிற சுமதி இவர் மலைவாழ் பெண் முதல் படமான கடலோர கவிதை என்ற படத்தில் கதாநாயகன் சத்யராஜ் காதல் படம் என்றால் கூட அந்த படத்தில் முத்தக்காட்சி இடம் பெறவில்லை. இரண்டாவதாக அவர் நடித்த படம் கே பாலச்சந்தர் இயக்கிய புன்னகை மன்னன் என்ற திரைப்படம் முதல்நாள் படப்பிடிப்பு கொடைக்கானல் மலையிலன் உச்சியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது யாருமே இந்த படத்தில் கமலஹாசன் உங்க உதட்டை முத்தமிடுவார் என்று சொல்லவே இல்லை டேக் என்று சொன்னவுடன் அப்படியே பச்சக் பச்சக் என்று முத்தமிட்டுள்ளார் கமலஹாசன் ரேகா உதட்டில்.

கமலஹாசன் எழுதி இயக்கிய திரைப்படம் குணா இந்த படத்தில் கமலஹாசன் ஒரு மனநோயாளியாக நடித்திருப்பார்  ரோஷினி என்ற புதுமுக நடிகை. இந்த படத்தில் ரோஷினியை  உண்டு இல்லை என்று பண்ணி விட்டார் நடிகர் கமலஹாசன். பச்சக் பச்சக் என்று முத்தமிட்டார் அந்த ஒரு படத்தோடு நடித்தது போதும் என்று சொல்லி பெரிய கும்பிடு போட்டு சென்றுவிட்டார் நடிகை ரோஷினி.

கலைப்புலி தாணு பிரம்மாண்டமான தயாரிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் கதாநாயகி பிரவீநாத் ஆண்டன். இவர் உதட்டில் கிட்டத்தட்ட ஒரு நான்கு ஐந்து காட்சிகளில் முத்தமிட்டு இருப்பார் கமலஹாசன்.

ஷங்கர் இயக்கிய பிரமாண்டமான திரைப்படம் இந்தியன் இந்தப் படம் வசூல் சாதனை படைத்தது. அந்தப் படத்தில் நடிகை மனிஷா கொய்ராலாவின்  உதட்டை கவ்வி இதழ் ரசம் சுவைத்தார் கமலஹாசன்.

நாயகன் படத்தில் அறிமுகமானவர் சரண்யா முதல் படம் என்று கூட பார்க்காமல் இவரை இருக்க அனைத்து முத்தமிடுவார் நடிகர் கமலஹாசன். கமலஹாசன் எனக்கு முத்தமிட்டார் என்றால் அது சந்தோசமான விசயம்தான் எவ்வளவு பெரிய நடிகர் என்று  ஆச்சரியமாக புகழ்ந்து பாராட்டினார் சரண்யா.

kamal-hasan
kamal-hasan

சத்யா படத்தில் நடிகை அமலாவின் உதட்டை கவ்வினார் நடிகர் கமலஹாசன். உத்தம வில்லன் படத்தில் ஒரே படுக்கையில் ஒரு பக்கம் ஆண்ட்ரியா இன்னொரு பக்கம் பூஜா குமார் இருவரையும் சல்லாவ காட்சியில் நடித்திருப்பார் கமலஹாசன். அதில் ஆண்ட்ரியாவை பலமுறை முத்தமிடுவார் பூஜா குமார் உதட்டிலும் பலமுறை முத்தமிடுவார் நடிகர் கமலஹாசன்.விருமாண்டி என்ற படத்தில் அபிராமியின் உதட்டை சுவைப்பார் நடிகர் கமலஹாசன். குஷ்பூ,ராதிகா,பானுப்பிரியா ஆகியோரின் உதடுகளையும் கவ்வி இருக்கிறார் நடிகர் கமலஹாசன்.

இப்படி பல நடிகைகளின் உதட்டை சுவைத்துள்ளார் கமல் ஹாசன் என்று பிரபல யூடியூப் சேனலில் கூறியுள்ளார் பைல்வான் என்கிற ரங்கநாதன்.

Leave a Comment