சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை பார்த்துவிட்டு பா ரஞ்சித் மற்றும் ஆர்யாவை நேரில் சந்தித்து வாழ்த்திய கமல் ஹாசன்.! இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள்.!

ஆர்யா நடிப்பில் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சை தொட்டுவிட்டார் என்று தான் கூற வேண்டும் ஆர்யா நிறைய திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இந்த திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களையும் கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது எனவும் தகவல் கிடைத்துள்ளது இதில் ஆர்யா குத்து சண்டை வீரராக நடித்து தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று இவருக்கு தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் ஆர்யாவும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க போகிறார்.

kamal8
kamal8

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை பார்த்துவிட்டு ஆர்யாவை பாராட்டாத பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு போய் விட்டது அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் ஆர்யா மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை கூறியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

kamal5
kamal5

மேலும் கமல்ஹாசன் நேரடியாக படக்குழுவை சந்தித்த  புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் கமல் நடிக்கும் திரைப்படங்களைப் பற்றி பல கேள்விகளை எழுப்புகிறார்கள் கமல் நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை பற்றி இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment