ஆண்டவரின் வேட்டை ஆரம்பம்.! மூன்று மாடல் அழகிகளுடன் அட்ராசிட்டி செய்யும் கமல்ஹாசன்…

0
kamal
kamal

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன் இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் மணிரத்தினம் இயக்குனர் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் இந்த தகவல் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.

நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு 68 வயது ஆகும் நிலையில் அவருடைய உடல் வலிமையும் இன்னும் இளமை பருவத்தில் தான் இருக்கிறது. மொத்தமா இல்லாமல் அவருக்கு 68 வயது ஆகிறது என்று சொன்னால் யாராலும் நம்ம கூட முடியாது அந்த அளவிற்கு இளமையாக இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

அது மட்டுமல்லாமல் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தீபாவளி முன்னிட்டு தேவர் மகன் கேட்டபில் அசத்தியுள்ளார் இதனை தொடர்ந்து தற்போது அவர் நடத்திய போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் கமலஹாசன் அவர்கள் மூன்று மாடல் அழகிகளுடன் லூட்டி அடிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் ஒரு மாடல் உடன் சாய்ந்து சிரித்தபடி கோட் சூட் அனிந்து கொண்டு கூலிங் கிளாஸ் உடன் கலக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் இளமை இதோ இதோ என்ற பாடலுக்கு நடிகர் கமல்ஹாசன் நடனமாடுவது போல இருக்கிறது என்று கூறி வருகிறார் அந்த அளவிற்கு தன்னுடைய இளமையான தோற்றத்தை காட்டியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இந்த மூன்று மாடல் அழகிகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது இந்தியன்2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்தத் திரைப்படத்தில் நடித்து வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர் இதனை தொடர்ந்து நடிகர் கமல் அவர்கள் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இதோ அந்த புகைபடம்…

kamal
kamal