கமல் மகளின் பலான புகைபடத்தை வெளியிட்டது இந்த நடிகரா..? திடீரென இணையத்தில் லீக்கான உண்மைகள்..!

kamal daughter secrete selfy leaked person : சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்கள் தனது மகன்கள் மற்றும் மகள்களை சினிமாவில் நுழைத்து விடுவது வழக்கம் தான் அந்த வகையில் சமீபத்தில் கூட விக்ரம் தனது மகனை ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

இதே போல தான் தமிழ் சினிமாவில் உலக நாயகன் எனப் போற்றப்படும் கமலஹாசன் தனது இரண்டு மகள்களையும் சினிமாவுக்குள் புகுத்தினார். அவர்களில் சுருதிஹாசனை நம் அனைவருக்கும் தெரியும்.

ஏனெனில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் ஆல்பம் சாங் பாடுவது,  இசை அமைப்பது,  திரைப்படங்கள் தயாரிப்பு என பலவகையான திறமைகளை தன்னுள் வைத்துள்ளார்.

இதேபோலதான் அக்ஷரா ஹாசனும் சினிமாவிற்கு வந்த புதிதில் எந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட வேண்டும் என்றாலும் தயாராக இருந்து வந்தார்.  ஆனால் நடிகை அக்ஷரா ஹாசன் உள்ளாடையுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சையை உருவாக்கி விட்டது.

இதற்கு முக்கிய காரணமே பிரபல பாலிவுட் நடிகையின் மகன் தான் என செய்திகள் வெளியாகியுள்ளது அவர் வேறு யாரும் கிடையாது தனோஜ் விர்வானி தான் இவர் அக்ஷரா ஹாசன் உடன் காதலில் ஈடுபட்டு இருந்ததாகவும்.  பின்னர் இவருடைய செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியதன் காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

akshara hasan
akshara hasan
akshara hasan
akshara hasan

Leave a Comment