“விக்ரம்” படத்தின் கதையை மாற்றிய கமல்.! தலை அசைதாரா லோகேஷ்.! படத்தின் வில்லன்னும் மாற்றாமா.?

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை எடுத்திருந்தாலும் அந்த பழைய படங்கள் தோல்வியை சந்திகாதல் அடுத்தடுத்த டாப் நடிகர்கள் பட வாய்ப்பை கைப்பற்றிய தற்போது அடுத்தடுத்த வெற்றியை நோக்கி செல்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது ஆசை நாயகன் கமலுடன் “விக்ரம்” என்ற திரைப்படத்தில் கமிட்டாகி தற்போது படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இந்த படத்தின் கதையை முழுவதும் கமலிடம் லோகேஷ் சொல்லி இருந்தாலும் அதில் சில மாற்றங்களை செய்யுமாறு கமல் லோகேஷிடம் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக நாயகன் கமலஹாசன் டாப் நடிகர் என்பதால் அவருக்காக கதையை மாற்றலாம் என கூறியுள்ளாராம்.அதுமட்டுமில்லாமல் தற்போது இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஏற்றார்போல அதிரடி வில்லனாக விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் கமிட் செய்ய போவதாக சமீபகாலமாக வதந்திகள் வெளியாகியன.

இந்த நிலையில் தற்போது அவர் அந்த திரைப்படத்தில் நடிக்கவில்லையாம் மாறாக இந்த திரைப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசில் கமிட்டாகயுள்ளதாக  தற்போது தகவல் வெளியாகி உள்ளதஇவரும் கமலுக்கு இணையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளும் வலுவூட்டி உள்ளது.

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் உலக நாயகன் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

Leave a Comment