ஜிம் ரூமில்.. பிரபல நடிகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட உலகநாயகன்.? எல்லா பட வாய்ப்புக்காக தான் போல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் ரஜினி, அஜித், விஜயை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசனும் அதே லிஸ்டில் இணைந்துள்ளார். இவர் கடைசியாக லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து விக்ரம் படத்தில் நடித்தார்.

அந்த படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக 400 கோடிக்கு மேல அள்ளி சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ளார் முதலாவதாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கருடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் வருகின்றார் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது அதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினததுடன் ஒரு படம், ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் என அடுத்தடுத்து உன்ன ஒப்பந்தமாகி உள்ளார். இப்படி இருகின்ற நிலையில் கமல் பற்றிய செய்து ஒன்று வைரலாகி வருகிறது சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

அதேபோல ஆரோக்கியமாக இருக்க உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் இதனால் நடிகர், நடிகைகள் பலரும் ஜிம் செல்வது வழக்கம் அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் தொடர்ந்து ஜிம்மில் ஒர்க்கவுட் செய்து வருகிறார் அப்படி தினமும் செய்வதை அவரே பல மேடைகளில் வெளிப்படையாக கூறியும் இருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உலக நாயகன் கமலஹாசன் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் தான் நடிகை அமலாபாலும் உடற்பயிற்சி செய்துள்ளார் அப்போது கமலும், அமலாபாலும் இணைந்து ஜிம்ரூமில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் அந்த போட்டோ தற்போது இணையதள பக்கங்களில் பகாரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

kamal
kamal
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment