கல்யாண வீடு சீரியலில் அழகாக இருந்த நடிகையா இது.! என்னாப்பா ரெண்டுபேரும் இப்படி ஜொலிக்கிறாங்க

0

வெள்ளித்திரையில் கொரோனா லாக் டவுன் போட்டதில் இருந்து நிறைய பிரபலங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் அவர்களின் திருமணம் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.அந்த வகையில் தற்பொழுது ஒரு சின்னத்திரை சீரியல் நடிகைக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது

ஆம் அந்த நடிகை யார் என்று கேட்டால் கல்யாண வீடு,நாதஸ்வரம் ஆகிய சீரியலில் நடித்த கீதாஞ்சலி தான்.இவருக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்ற புகைப்படம் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இவர் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் திருமண கோலத்தில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் உங்களுக்கு அமைந்த கணவரும் அழகாக இருக்கிறார் என்று கூறிவருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.