பிரமாண்ட திரைப்படங்களை தயாரிக்கும் கலாநிதி மாறனின் மகளா இது!! ஹீரோயின்களை மிஞ்சும் அழகு..

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். இவர் தயாரிப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் எந்தியன்.இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதன்பிறகு படங்கள் இயக்காமல் விநியோகம் செய்வதில் ஆர்வம் செலுத்தி வந்தார். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்தை தயாரித்து இருந்தார்.

தற்போது சன் பிக்சர்ஸ் நிர்வாணத்தை கலாநிதி மாறன்னுடன் இணைந்து அவர் மகள் காவியாவும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

kaviya 1
kaviya 1

இந்நிலையில் கலாநிதி மாறனின் மகளான காவியாவின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கலாநிதி மாறனுக்கு இப்படி ஒரு மகளா என்று ஆசைப்படு வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

kaviya
kaviya

Leave a Comment