தமிழ் திரை உலகில் லோக்கலான திரைப்படத்தை இயக்கி மாசான இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் பா ரஞ்சித் இவர் சில வருடங்களுக்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து காலா என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
இத் திரைப்படமானது கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் ஓரளவு வசூலைப் பெற்று அவருடைய மதிப்பையும் மரியாதையும் காப்பாற்றியது. இந்த திரைப்படத்தில் பல்வேறு புதுமுக நடிகைகள் நடித்துள்ளார்கள் அந்த வகையில் ரஜினியின் இளைய மகன் காதலியாக நடித்தவர்தான் அஞ்சலி பாட்டில்.
இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ஆனது மிகவும் தைரியமான கதாபாத்திரம் என்பதன் காரணமாக ரசிகர்களை ஏகத்திற்கு கவர்ந்து விட்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன்முதலாக இந்தி சினிமா மூலம் அறிமுகமாகியிருந்தாலும் பின்னர் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி உள்ளார்.
அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு பைண்டிங் பண்ணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது ஹாலிவுட் திரைப்படம் ஆக இருப்பின் பல்வேறு விருதுகளையும் வாங்கி அவரை கௌரவித்தது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நான் பங்காரு தள்ளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக தேசிய விருதையும் தட்டிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் காலடி பட்ட இடமெல்லாம் வெற்றி என்ற வகையில் அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் அவருக்கு சிறந்த நடிகை என்ற விருதை வாங்கியது.
இவ்வாறு விருதுக்கு பேர்போன நடிகையாக வலம் வரும் நமது நடிகை சமீபத்தில் கிளாமரிலும் கவனம் செலுத்தி வருகிறார் இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் தற்சமயம் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் பூரித்துப் போய் விட்டார்கள்.
