இணையத்தில் ஹீரோ லெவலுக்கு மாஸ் காட்டும் பெரிய காக்கா முட்டை. வைரலாகும் புகைப்படம் இதோ..!

kakka muttai movie actor image: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்தான் நடிகர் தனுஷ். இவர் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் திரைப்படங்கள் இயக்குவது தயாரிப்பது பாடல் பாடுவது என பன்முக திறமையும் தனக்குள வைத்துள்ளவர்.

இவ்வாறு நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் தான் காக்கா முட்டை இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ளர் மேலும் இந்த திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குழந்தையாக நடித்த இரண்டு சிறுவர்களும் இந்த திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலம் ஆகி விட்டார்கள்.

மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கொண்டதன் காரணமாக அந்த இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகர் தனுஷ் பொது மேடையிலேயே கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த திரைப்படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த ஒருவன் சமீபத்தில் அப்பா திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்நிலையில் அவருடைய இளம் வயது புகைப்படம் ஒன்று வலை தளத்தில் மிக வைரலாக பரவுகிறது.

kakkai muttai
kakkai muttai

Leave a Comment