தனது ஆசை கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன காஜல்.! லட்சகணக்கில் லைக்குகளை அள்ளிய போட்டோ..

திறமையை வைத்து இருக்கும் நடிகைகள் பலரும் காலத்திற்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மெருகேற்றிக் கொண்டே சென்றால் நிச்சயம் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடிப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பட வாய்ப்பையும் ஈசியாக கைப்பற்ற முடியும்.

சரியாக புரிந்து கொண்டு சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறார் நடிகை காஜல் அகர்வால் இருப்பினும்  வயது ஏற ஏற கல்யாண  ஆசை வந்ததால் திருமணம்  செய்துகொண்டார் தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கிச்சலுவை மனம் முடித்தார்.

பிறகு சினிமாவில் நடிப்பதை சிறிது காலம் தள்ளி வைத்துவிட்டு தனது கணவருடன் வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்தார் அதன் புகைப்படங்களில் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆனது. தற்போது தனது கணவரின் ஆசை வேண்டுகோளுக்கிணங்க சினிமாவில் நடித்து வருகிறார்.

அவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும் சினிமாவை நிறுத்திவிட்டு தனது குடும்பத்தைக் கவனிபேன் என சமீபத்தில் தெரிவித்தார் இப்படி கணவருக்காக எல்லாவற்றையும் செய்து வரும் காஜல் அகர்வால் நேற்று தனது கணவர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லியதோடு மட்டுமல்லாமல் அவருடன் நெருங்கி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

நடிகை காஜல் அகர்வால் தனது ஆசை கணவருடன் நெருங்கி இருக்கும் அழகிய புகைப்படம் இதோ.

kajal agarwal
kajal agarwal
kajal agarwal
kajal agarwal

Leave a Comment