காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் விஜய் அஜித் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், இவர் தற்பொழுது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் காஜல் அகர்வால் நடித்து வெளியாகிய கோமாளி திரைப்படம் வசூல் நல்ல வரவேற்பை பெற்ற விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் சாதாரணமாக மெல்லிய உடையில் ஏர் போர்ட்டில் உள்ளே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
