தாஜ் ஹோட்டலில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, பட்ட கொலு மண்டபத்தில் படு விமர்சையாக நடந்த காஜல் அகர்வாலின் திருமணம்!! வைரலாகும் புகைப்படம்.

kajal agarwal wedding in taj hotel photos viral: இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

காஜல் அகர்வால் தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சுலு என்பவரை இன்று மிகப்பிரம்மாண்டமாக மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு நெருங்கிய சொந்தம் மற்றும் முக்கிய நண்பர்கள் என 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கோலிவுட் மற்றும் பாலிவுட்  திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்த காஜல் அகர்வாலுக்கு  என தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட பட்ட கொலு மண்டபத்தில் திருமணம் நடந்தது. தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

kajal11
kajal11
kajal12
kajal12
kajal-marriage-2-1603977510
kajal-marriage
kajal43
kajal43

Leave a Comment