தனது கணவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்ட காஜல் அகர்வால்.!வைரலாகும் புகைப்படம்.

0

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகைதான் காஜல் அகர்வால் இவர் தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களாக தான் இருக்கிறது அந்த அளவிற்கு தனது நடிப்பை இவர் இயல்பாக காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதனையடுத்து காஜல் அகர்வால் தனது திருமண வாழ்க்கையில் மும்பை தொழில் அதிபர் கௌதம் கிச்சல் என்பவரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

அவரது திருமணம் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டு 50 பேர் மட்டும் அதில் கலந்து கொண்டுள்ளனர் காஜல் அகர்வால் தனது ஹனிமூனுக்காக மாலத்தீவுக்கு சென்று அங்கு மீன்களுடன் புகைப்படம் எடுத்தது கடற்கரையில் படுத்து சன் பாத் எடுத்தது போன்ற பல்வேறு புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார் அவர் பகிர்ந்த புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் லைக் செய்து வந்தார்கள்.

சமீபத்தில்கூட காஜல் அகர்வால் அவரது கணவருடன் இருந்த புகைப்படம் ஒன்று வெளியானது இந்நிலையில் அதே போல் தற்போதும் காஜல் அகர்வாலின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது ஏனென்றால் அந்த புகைப்படத்தில் காஜல் அவரது கணவரும் மாஸ்க்கை அணிந்திருக்கிறார்கள்.

kajal2
kajal2

கொரோனா தொற்று  இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் மாஸ்க் அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள் அதே போல் இவரும் தனது கணவருடன் மாஸ்க் அணிந்து புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.