புதுவகையான போட்டோஷூட் நடத்துகிறேன் என்ற பெயரில் சகலமும் தெரியும்படி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த காஜல் அகர்வால்.!

ஒரு சில திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை புதிதாக உருவாக்கிக் கொண்ட நடிகைகளில் ஒருவர்தான் காஜல் அகர்வால் இவர் தமிழ் திரையுலகில் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று விட்டது.

என்று தான் கூற வேண்டும் அவ்வாறு பார்த்தால் இவர் தமிழில் நடித்த மெர்சல்,மாற்றான், துப்பாக்கி,கோமாளி,விவேகம் போன்ற பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் புகழ்பெற்று கொடிகட்டி பறந்து வருகிறார்.அந்த வகையில் பார்த்தால் இவர் நன்றாக நடித்து வந்த நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று பார்த்தால் மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார் திருமணம் முடிந்த கையோடு இவர் தனது கணவருடன் ஹனிமூனுக்காக வெளிநாட்டில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மக்களை கவர்ந்து வந்தார்.

kajal

எப்படி பார்த்தாலும் இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க வரமாட்டார் என்று நினைத்தால் திருமணத்திற்கு பிறகு இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது மேலும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக இவர் சமீப காலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

kajal

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் தனது முன்னழகை இலேசாக காட்டியபடி இவர் வித்யாசமான போட்டோஷூட் நடத்தியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இது நியாயமா இருக்கா எதற்காக எங்களை இப்படி தினமும் போட்டோவை வெளியிட்டு தவிக்க வைக்கிறீங்க என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version