கால் மேல் கால் போட்டு தனது முன்னழகை முழுசாக காட்டும் காஜல் அகர்வால்.! இவரைப்போல் போட்டோ ஷூட் நடத்துவதில் ஆளே இல்லை என்று தான் கூறவேண்டும்.

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தான் காஜல் அகர்வால் இவர் தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பின்பு அஜித்,சூர்யா,விஜய்,ஜெயம் ரவி போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

கடந்த சில வருடங்களாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த காஜல் அகர்வால் தனது காதலரை திருமணம் செய்துகொண்டு தற்பொழுது சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் இவர் திருமணம் செய்த பின்பு ஒரு சில நாட்கள் தங்களது சுற்றுலா பயணத்திற்காக மாலத்தீவில் சென்று இருவரும் ஜாலியாக இருந்தார்கள்.

அப்பொழுது அவர்கள் எடுத்த மிகவும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தார்கள் மீண்டும் தமிழ் திரை உலகில் நடிக்க வர மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போதும் இவர் தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

kajal
kajal

இவரது நடிப்பில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இது தவிர தெலுங்கிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது கர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் வந்த நிலையில் தற்பொழுது மிகவும் கிளமராக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

kajal
kajal

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் கர்ப்பமாக இருந்ததாக கூறினார்கள் ஆனால் நீங்கள் இப்படி போட்டோ ஷூட் நடத்தி எங்களுக்கு வெளியிடுகிறீர்கள் உங்களுக்கு என்னதான் ஆச்சு என பல கேள்விகளை எழுப்பி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து காஜல் அகர்வால் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை பாருங்கள் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment