மது பாட்டிலுடன் தனது கணவரை குஷி படுத்தும் காஜல் அகர்வால்.! அதுக்குன்னு இப்படியா மேடம் என கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

வெள்ளித்திரையில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகைகளில் ஒருவர்தான் காஜல் அகர்வால் இவர் தமிழ் திரையுலகில் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்பு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வெற்றி கண்டார்.

அதனை தவிர்த்து பார்த்தால் இவர் தமிழையும் தவிர்த்து பல மொழித் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடத்தையும் பிடித்து விட்டார் என்று தான் கூறவேண்டும் அந்த வகையில் பார்த்தால் காஜல் அகர்வால் தமிழில் நடித்த மாற்றான்,மெர்சல்,கோமாளி,விவேகம்,துப்பாக்கி போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்தது என்பதையும் நாம் அறிவோம் இவர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு தற்போது மிகவும் ஜாலியாக அவருடன் வாழ்ந்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கிறார்.

என்பதும் ரசிகர்களுக்கு தெரியவந்தது திருமணத்திற்கு பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று பார்த்தால் தற்போதும் இவர் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் ஆம் இவரது கைவசம் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்கள் அமைந்துள்ளது அதனால் இவரது ரசிகர்களும் ஜாலியாக இருக்கிறார்கள் இவரும் இவரது கணவரும் இருக்கும் ஒரு அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

kajal
kajal

ஆம் அந்த புகைப்படத்தில் மது பாட்டிலுடன் இவரது கணவர் உள்ளதால் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலை கலாய்த்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து காஜல் அகர்வால் எப்படி தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார் பார்த்தீர்களா என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment