காதலால் காஜல் அகர்வாலை வீழ்த்திய 5 தமிழ் நடிகர்கள்.? எந்தெந்த நடிகர்கள் தெரியுமா.?

தற்பொழுது திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். ஒருவர் திரையுலகில் நிலைத்து நிற்பதற்கு பலவற்றை இழக்க நேரிடும் அந்தவகையில் தன்னையே இழந்து திரையுலகில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால்.

அந்தவகையில் காஜல் அகர்வாலை ஐந்து நடிகர்கள் வேட்டையாடி உள்ளார்கள் எந்தெந்த நடிகர் என்று தற்போது பார்ப்போம். முதலாவதாக,

பரத் – 2008ஆம் ஆண்டில் பேரரசன் இயக்கத்தில் பரத்திற்கு ஜோடியாக பழனி திரைப்படத்தில் நடித்துள்ளார் காஜல் அகர்வால் .இப்படம் சொல்லும் அளவிற்கு ஹிட்டாகவில்லை என்றாலும் காஜல் அகர்வாலுக்கு இப்படத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்நிலையில் பரத் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருந்தார்.

barath-tamil360newz
barath-tamil360newz

இதனைஅறிந்த காஜல் அவரை வளைத்துப் போட்டுக் கொண்டாள் பல படம் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அப்படத்திலிருந்து காதலித்து வந்தார் பரத்தும் இவருடைய  காதலுக்கு பச்சை கோடி காட்டியுள்ளார்.இருவரும் காதலித்து வந்த நிலையில் அதன் பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார் ஆனால் பரத் பல படங்களில் நடித்து முன்னேறிக் கொண்டிருந்தார். தற்பொழுது தலைகீழாக மாறி காஜல்அகர்வால் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருகிறார் பரத் எங்கிருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு போய்விட்டார்.

 அர்ஜுன் –  அதே 2018ஆம் ஆண்டில் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் காஜல் அகர்வால் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வித்யாசமான கதையைக் கொண்டது என நம் அனைவருக்கும் தெரியும். இப்படத்தில் சொல்லுமளவிற்கு ரொமான்டிக்காக இல்லை இருந்தாலும் காஜல் அகர்வாலும் அர்ஜுனும் படம் நடித்து முடித்த பிறகு பல இடங்களில் சுற்றி வந்தனர்.

action king arjun
action king arjun

இப்படத்தின் மூலம் காஜல் அகர்வாலை அர்ஜுன் வச்சு செய்துவிட்டார் என்று வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் அர்ஜுன் அனைத்து நடிகர்களுடனும் கொஞ்சம் க்ளோசா தான் இருப்பார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

வினை – நடிகர் வினை உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றி கிடைப்பது இப்படத்தில் மாதவன் அளவிற்கு டாப் நடிகர் போல நடித்திருந்தார் வினை.

இதற்கு அடுத்ததாக மோதி விளையாடல் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படம் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் வெற்றியை தரவில்லை. இப்படத்தில் தான் முதல் முதலாக காஜல் அகர்வால் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் வினை,  காஜல்அகர்வால்,  சந்தானம் இன்னும் சில முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடிக்கும்போது பல படங்களில் நடித்து வந்ததார் வினை எனவே காஜல் இவரை வளைத்து போட்டாள் பெரிய அளவிற்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் வினையுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார் அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். தற்பொழுது உல்டாவாக மாறி காஜல் அகர்வால் பிரபல நடிகை வலம் வந்து கொண்டிருக்கிறார் வினை காணாமலே போய்விட்டார்.

ராம் சரண் – ராஜமௌலி இயக்கத்தில் திரையுலகிற்கு வெளிவந்த மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் மாவீரன் இத்திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருப்பார்.

இப்படத்தில் நடிக்கும்போது காஜல் அகர்வால் ராம்சரண் காதலித்து வந்தார். இப்படத்தில் ராம் சரண் காஜல் அகர்வால் வேட்டையாடி விட்டார் என்றுதான் கூறவேண்டும். தற்பொழுது ராம்சரண் அவர்கள் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அல்லு அர்ஜுன் – தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன் ஆவார். ஆரியா தூம் திரைப்படத்தில் அல்லு அர்ஜுனும் காஜல் அகர்வாலும் இணைந்து நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் 2009ஆம் ஆண்டில் திரையுலகிற்கு வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது.

இப்படத்தில் பயங்கர கவர்ச்சியாக நடித்திருப்பார் காஜல் அகர்வால் இத்திரைப்படத்திற்கு பிறகுதான் காஜல்அகர்வாலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது எனக் கூறலாம். இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஒரு லிப்-லாக் செய்த காட்சி இணையதளத்தில் வைரலாகியது. எனவே இந்த கட்சியை பார்த்த ரசிகர்கள் அல்லு அர்ஜுன் காஜல் அகர்வாலை வேட்டையாடி உள்ளார் என்று விமர்சித்து வந்தனர்.

Leave a Comment