ச்சீ கருமம் கருமம் ஃபர்ஸ்ட் துப்பட்டாவ போடு.! காஜல் அகர்வால் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், வைரலாகும் புகைப்படம்.!

நடிகை காஜல்அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருப்பவர்.

தமிழ் சினிமாவில் சிறிது காலம் ஓய்வெடுத்த நிலையில் தற்போது மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்2 திரைப்படத்தில் இணைந்துள்ளார், இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் வயதான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

kajal
kajal

காஜல் அகர்வால் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருபவர். இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் முன்னழகு தெரியும்படி படு மோசமாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

kajal
kajal

எதை புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ச்சி கருமம் ஃபர்ஸ்ட் துப்பட்டாவை போடு என கலாய்த்து வருகிறார்கள்.

kajal
kajal

Leave a Comment