ரொம்ப நாளைக்கு அப்புறம் புடவையில் பாக்குறோம்.. சூப்பரோ சூப்பர்.! வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படம்

Kajal agarwal : தென்னிந்திய சினிமா உலகில்  இன்று பாப்புலரான நடிகையாக பார்க்கப்படுபவர் காஜல் அகர்வால். இவர் முதலில் பொம்மலாட்டம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு சிறந்த கதையை அம்சம் உள்ள படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினார் குறிப்பாக மகதீரா, நான் மகான் அல்ல..

துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், மாரி என்ன சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்த இவர் ஒரு கட்டத்தில் பிற மொழிகளிலும் துணிந்து நடித்து வெற்றிகளை பெற்றார். இப்படிப்பட்ட நடிகை காஜல் அகர்வால்.. 2020 ஆம் ஆண்டு தன்னுடைய நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான Gautam kitchlu என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது இதனால் சில வருடங்கள் குடும்பத்தை கவனித்து வந்ததால் உடல் எடை ஏறியது அதன் விளைவாக சினிமாவில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்த காஜல் அகர்வால் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

ஆம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் அதிக பட வாய்ப்புகளை அல்லவும் ரசிகர்களை மீண்டும் அதிகரிக்க வைக்க காஜல் அகர்வால் தொடர்ந்து கியூட் மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதுபோல தற்போது மினிமினிக்கும் சேலையில் தனது அழகை காட்டி..

இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் உங்கள் அழகு குறையவே இல்லை எனக் கூறி  கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

actress kajal agarwal
actress kajal agarwal
actress kajal agarwal
actress kajal agarwal

Leave a Comment